பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (19/10/2016)

Oct 19, 2016, 04:39 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், ஐ .நா. மனித உரிமை பேரவையின், சிறுபான்மை இனங்களின் உரிமை தொடர்பான பிரதிநிதியுடன் நடந்த சந்திப்புக் குறித்து, இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பேட்டி தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.