பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (20.10.2016)
Oct 20, 2016, 04:53 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முறையானதா என்பது குறித்த ஓர் ஆய்வு நீதிமன்றத்தின் சுதந்திரமான செயல்பாடுகளில் தலையீடுகளை நிறுத்தக் கோரி இலங்கை வடமாகாண வழக்கறிஞர்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
