பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (21/10/2016)
Oct 21, 2016, 04:16 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், , யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மர்மமான முறையில் நேற்றிரவு உயிரிழந்த நிலையில், ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
