பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (23.10.2016)

Oct 23, 2016, 04:10 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

இலங்கையில் இணைந்த வடக்கு - கிழக்கு பிராந்தியத்தில், முஸ்லிம்களும் சிங்களவர்களும் திருப்தியுடன் வாழ வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்து

அண்மையில் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த வீல்சேர் கிரிக்கெட் போட்டிகள் குறித்து, தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் நாகராஜன் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்