பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (24.10.2016)
Oct 24, 2016, 04:45 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
காவிரி பிரச்சனையில், நாளை திமுக கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ள கருத்து
இலங்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி இன்று நடந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவ பிரதிநிதி ஒருவர் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
