பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (25.10.2016)
Oct 25, 2016, 04:31 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், காவிரிப் பிரச்சனை தொடர்பாக திமுக சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம், மக்கள் நலக்கூட்டணி அதில் பங்கேற்காதது குறித்த செய்திகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற கடையடைப்பு, கிளிநொச்சியில் வன்முறை உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
