பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (26.10.2016)

Oct 26, 2016, 04:30 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கையில் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாக ரத்து சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அது சாத்தியமா என்பது குறித்த ஓர் ஆய்வு

தமிழகத்தில், தலித்துகளுக்காக திறக்கப்பட்ட கோயில் மாற்று சமூகத்தினரின் எதிர்ப்பால் மீண்டும் பூட்டப்பட்டது உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.