பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (27.10.2016)

Oct 27, 2016, 05:30 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர எண்ணமுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்து

இலங்கை ஹம்பாந்தோட்டை பகுதியில் பொருளாதார மண்டலமொன்றை உருவாக்குவதற்காக அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ள செய்தி ஆகியவை கேட்கலாம்