பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (28/10/2016)

Oct 28, 2016, 04:16 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
தீபாவளியின் போது அதிகரிக்கும் காற்று மற்றும் ஒலி மாசு குறித்த செய்தி இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்