பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (29/10/2016)

Oct 29, 2016, 04:20 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,

இந்திய ஆண்களைவிட பெண்கள் ஆண்டுக்கு 50 நாட்களுக்கும் மேல் கூடுதலாக உழைக்கிறார்கள் என வெளியாகியுள்ள சர்வதேச அறிக்கை குறித்த பேட்டி பதுளை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலச்சரிவில் இறந்தவர்களுக்காக நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டம் குறித்த செய்தி நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்