பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (30/10/2016)
Oct 30, 2016, 04:13 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ள செய்தி
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து வைகோ விடுவிக்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி
ஆகியவை கேட்கலாம்
