பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (31/10/2016)
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
சென்னை பல்லாவரம் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களிடமிருந்து பூனைகளை விலங்குகள் நல ஆர்வலர்கள் மீட்டுள்ள நிலையில்,அப் பகுதி நரிக்குறவர் மக்களின் தலைவர் கோபு தெரிவித்த கருத்து
இலங்கை மட்டக்களப்பு மாவட்ட ராணுவ முகாமுக்கு அருகே நடந்த அகழ்வில் காணப்பட்ட தடயங்கள் மனித எச்சங்களா என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவ்விடத்துக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
