பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (1/11/2016)

Nov 01, 2016, 05:04 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் உருவாகி 60 ஆண்டுகள் இன்றுடன் பூர்த்தியாகும் நிலையில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் ரவிக்குமார் தெரிவித்த கருத்து

2016 கபடி உலக கோப்பையை வென்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் சேரலாதன் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்