மொழிவாரி மாநிலங்களால் வளர்ச்சியா?: முரளிதரன் வழங்கும் கண்ணோட்டம்
Nov 01, 2016, 05:54 PM
Share
Subscribe
இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் உருவாகி 60 ஆண்டுகள் இன்றுடன் பூர்த்தியாகும் நிலையில், மொழிவாரி மாநிலங்களால் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா என்ற ஒரு கண்ணோட்டம் வழங்குகிறார் நமது தமிழகச் செய்தியாளர் முரளிதரன்
