பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (03/11/2016)
Nov 03, 2016, 04:42 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்கும் வயது 12 ஆக உயர்த்தப்படவுள்ளது குறித்த செய்தி....
தமிழகத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் பிஜேபி கட்சியினரை புறக்கணிக்க வேண்டும் என கோரி நடந்த ஆர்ப்பாட்டம்
உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
