பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (04/11/2016)

Nov 04, 2016, 04:52 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை தலைவர் தகவல் இலங்கையில் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்யும் அரசின் முயற்சிக்கு முஸ்லிம் பெண்கள் அமைப்பு ஆதரவு உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.