இலங்கை முஸ்லிம் பெண்களின் உரிமைப் போராட்டம் வெற்றி பெறுமா?

Nov 04, 2016, 07:04 PM

Subscribe

இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராடும் நிலையில், முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டத் திருத்த முயற்சியால் அவர்களுக்கு விடிவு பிறக்குமா? சிவில் சமூக ஆர்வலர் ஊய்ஸ், பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி.