பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (05/11/2016)

Nov 05, 2016, 04:24 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்,

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க கூட்டு நடவடிக்கைக் குழுவை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி

கேரளாவில், பிறந்த குழந்தைக்கு தாய்ப் பால் கொடுக்கக்கூடாது எனத் தாயை தடுத்தது தொடர்பாக ஒரு இஸ்லாமிய தந்தையும் மதகுருவும் கைதாகியுள்ளது குறித்த பேட்டி

ஆகியவை கேட்கலாம்