பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (06/11/2016)

Nov 06, 2016, 04:13 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது வடமாகாண முதல்வர் விக்னேஷ்வரன் அதிருப்தி தெரிவித்துள்ளது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அளித்த பேட்டி

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது தவறு என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட கருத்து குறித்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்