பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (07/11/2016)
Nov 07, 2016, 04:19 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
சவுதி அரேபியாவில் மர்மமான முறையில் மரணமடைந்ததக்க கூறப்படும் இலங்கை பெண்ணின் சகோதரி பழனியான்டி கலைவாணி தெரிவித்த கருத்து
நீலகிரி சுற்றுலா ஆலோசனை குழு 'செல்ஃபி' எடுத்துக்கொள்ள ஆபத்தான பகுதிகளாக குறிப்பிட்டது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியாளர் சங்கர் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
