நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்த பேட்டி
Nov 08, 2016, 04:38 PM
Share
Subscribe
இன்றுநள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தவறுகளை களைய வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி கறுப்பு பணத்தை ஒழிக்க தனது அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.இந்த தீடீர் அறிவிப்பு என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விவரிக்கிறார் பொருளாதார நிபுணர் ஸ்ரீனிவாசன்.
