பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (09/11/2016)
Nov 09, 2016, 04:30 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளது குறித்த செய்தி...
இந்தியாவில் நேற்று நள்ளிரவு முதல் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள்செல்லாது என்ற அறிவிப்பு ஏற்படுத்திய தாக்கம் குறித்த செய்தி
உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
