பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (10/11/2016)

Nov 10, 2016, 04:12 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற நாடு முழுவதும் வங்கிகளில் மக்கள் குவிந்துவருவது குறித்த செய்தி இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் முன்வைக்கப்பட்டது குறித்த செய்தி.. உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்