பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (11.11.2016)
Nov 11, 2016, 04:18 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், இந்தியாவில், 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று மக்களின் பணத்தேவை நிறைவேறியதா என்பது குறித்த செய்தி இலங்கையில் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்யும் அரசின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
