பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (12/11/2016)

Nov 12, 2016, 04:12 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததால், வணிகர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிய செய்தி.. இலங்கையில், மருந்து கலவையாளார்களின் நியமனம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்த செய்தி..
உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்