பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (13/11/2016)

Nov 13, 2016, 04:13 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இந்தியாவில், 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததால், பணத்துக்காக பொதுமக்கள் அல்லல்படும் நிலையில், வங்கி ஊழியர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த ஆய்வு மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருப்பது குறித்த பேட்டி மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.