பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (14.11.2016)

Nov 14, 2016, 04:18 PM
Share
Subscribe

இன்றைய தமிழோசையில், இந்தியாவில், 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததால், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க அரசு எடுத்துள்ள கூடுதல் நடவடிக்கைகள் இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஒப்ந்தப்படி கூடுதல் சம்பளம் வழங்க தோட்ட அதிபர்கள் மறுப்பதால் ஏற்படும் சர்ச்சை உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.