பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (15/11/2016)
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில் இந்திய வங்கிகளில் 500, 100 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபர்களின் கையில் அழியாத மை வைக்கப்படும் என்று அரசின் அறிவிப்பு குறித்து மக்கள் கருத்துக்கள் தஞ்சாவூரில் நவம்பர் 19ம் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் கள நிலவரம்… இலங்கை யாழ் மாவட்டத்தில் நடந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்ப்பு பற்றுள்ள HAVA குழுவைச் சேர்ந்த 38 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
