பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (16/11/2016)
Nov 16, 2016, 04:11 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது குறித்த செய்தி இலங்கையில் முஸ்லீம் தனி சட்ட சீர்திருத்தத்திற்கு குரல் கொடுக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பற்றிய செய்தி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
