பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (17/11/2016)
Nov 17, 2016, 04:43 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததை அடுத்து மை வைக்கும் நடைமுறை அமலாகியுள்ளது குறித்த செய்தி இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் புதிய சம்பள ஒப்பந்தத்தில் உள்ள முரண்பாடுகளை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
