பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (18/11/16)
Nov 18, 2016, 04:14 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிப்பை பின்வாங்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் கோரிக்கை குறித்த செய்தி இலங்கைச் சேர்ந்த 32 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பில் இணைந்துள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
