பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (19/11/2016)

Nov 19, 2016, 04:16 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட செய்தி, இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் குழுவில் சேர்ந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்த கருத்தை மறுக்கும் முஸ்லிம் கவுன்சில் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.