பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (20/11/2016)
Nov 20, 2016, 04:47 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
விபத்துகள் நடக்காமல் தடுக்க அமைக்கப்பட்ட இந்திய ரயில்வேத்துறையின் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடு குறித்து தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைவரான ராஜா ஸ்ரீதர் அளித்த பேட்டி
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
