பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (21/11/2016)
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தாமிரபரணி நதியிலிருந்து தண்ணீர் எடுக்க குளிர்பான நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் பிரபாகர் அளித்த பேட்டி
இன்று இலங்கை வவுனியாவில் அனுசரிக்கப்பட்ட சர்வதேச மீனவர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்து மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆண்டனி ஜேசுதாசன் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
