பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (23.11.2016)

Nov 23, 2016, 05:37 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கை கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஆசிரியைகள் மத அடையாளம் கொண்ட ஆடை அணிந்து வர அதிகாரிகள் அனுமதி மறுப்பதாக எழுந்துள்ள சர்ச்சை இந்தியாவில் ரொக்கமற்ற பொருளாதாரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ள நிலையில் அது சாத்தியமா என்பது குறித்த ஓர் ஆய்வு உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.