பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (24.11.2016)

Nov 24, 2016, 04:45 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இந்தியாவில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் படும் துன்பங்களைப் போக்க நடவடிக்கை எடுக்க்க் கோரி திமுக சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம், இலங்கை கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் காணாமல் போய் 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதுபற்றிய ஓர் ஆய்வு உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.