பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (25/11/16)
Nov 25, 2016, 04:52 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்
தெலங்கானா முதல்வர், ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட பங்களாவில் குடியேறியது பற்றிய பேட்டி இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம் பெறாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
