பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (26/11/2016)
Nov 26, 2016, 04:09 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில் வெள்ளியன்று காலமான கியூப புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை குறிப்பு அடங்கிய செய்தி ஃபிடல் காஸ்ட்ரோவின் மரணத்திற்கு தமிழக தலைவர்களின் இரங்கல் செய்திகள் உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
