புற்றுநோயிலிருந்து மீண்டு புற்றுநோய்க்கெதிரான போர்- ராதிகா சந்தானகிருஷ்ணன்
Nov 28, 2016, 02:56 AM
Share
Subscribe
புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து பெண்களுக்கென "பெண்நலம்" என்னும் புற்றுநோய் சேவை அமைப்பை தொடங்கி அதனைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் ராதிகா சந்தான கிருஷ்ணன்.
