பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (28/11/2016)

Nov 28, 2016, 04:24 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

ரூபாய் நோட்டுப் பற்றாக்குறை விவகாரம் தொடர்பாக இன்று தமிழகத்தில் அரசியல் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பணப் படி அதிகரிக்கப்படும் என்று அறிவிப்பு குறித்து ‘மக்கள் அவகாசம்’ அமைப்பை நடத்தி வரும் கண்டி பால கிருஷ்ணன் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்