பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (29/11/2016)

Nov 29, 2016, 04:34 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

பல வழிபட்டு தளங்களில் பெண்கள் நுழைய அனுமதி கோரி நடைபெறும் போராட்டங்கள் குறித்து ஜனநாயக மாதர் சங்க தலைவரான வாசுகி அளித்த பேட்டி

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வழக்கத்தை விட குறைவாக பெய்துள்ள சூழலில், அது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்