தேசப்பற்று எந்த அடிப்படையில் அளவிடப்படுகிறது?

Nov 30, 2016, 03:38 PM

Subscribe

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்பதன் மூலம் ஒருவரது தேசபக்தி அளவிடப்படுவதில்லை என்று அரசியல் ஆய்வாளர் ஞாநி கருத்துத் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் காட்சி துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற இந்திய உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் அவர் இதைத் தெரிவித்துள்ளார். அதன் ஒலிவடிவை இங்கு கேட்கலாம்.