பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (30/11/2016)
Nov 30, 2016, 04:06 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், இந்தியாவில் திரையரங்குகளில் தேசிய கீதத்தை கட்டாயமாக ஒளிபரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பற்றிய பேட்டி இலங்கையில் அடுத்த அண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்
