பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (01.12.2016)
Dec 01, 2016, 04:51 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், இந்தியாவில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக, வங்கிகளில் இருந்து மாத சம்பளத்தை எடுக்க முயலும் அரசு ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பான செய்தி, இலங்கை கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
