பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (02/12/2016)
Dec 02, 2016, 04:22 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், சென்னையில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட முதலாம் ஆண்டு இன்று அனுசரிக்கப்படுவது குறித்த செய்தி இலங்கையில் தனியார் பஸ் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது குறித்த செய்தி உள்ளிட்ட செயதிகளைக் கேட்கலாம்.
