பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (03/12/2016)

Dec 03, 2016, 04:44 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில், போலீஸ் தடையை மீறி பொதுபல சேனா அமைப்பினர் நகருக்குள் நுழைய முயன்றதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது குறித்த செய்தி தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.