பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (04/12/2016)
Dec 04, 2016, 04:37 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்த செய்தி
இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பெருந் தோட்ட பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுவதாக மத்திய மாகாண சபை முதல்வரான துரை மதியுகராஜா தெரிவித்த கருத்து
நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்
