பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (05/12/2016)
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படும் செய்தி
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை குறித்தும், அவரின் ஆளுமைத் திறன் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்தும் பத்திரிக்கையாளர் மணி அளித்த பேட்டி
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகான தளபதி கருணா வின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட செய்தி ஆகியவை கேட்கலாம்
