பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (06/12/2016)

Dec 06, 2016, 04:32 PM
Share
Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், நேற்றிரவு காலமான தமிழக முதல்வர் ஜெயல்லிதாவின் இறுதி சடங்குகள் இன்று நடந்து முடிந்திருப்பது பற்றிய செய்திகள்,

தமிழகத்தில் சுமார் 30 ஆண்டுகாலம் ஆளுமை செலுத்திய ஜெயல்லிதாவின் பொதுவாழ்க்கை மற்றும் நிர்வாக செயல்பாடு பற்றிய ஒரு கண்ணோட்டம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கை அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தது குறித்த செய்தி
உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்