பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (07/12/2016)

Dec 07, 2016, 04:21 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்த பேட்டி யாழ் நுலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு மன்னிப்பு கோருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருப்பது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்